Free Name Card Design (இலவசமாக டிசைன் செய்துகொள்ள முடியும்.)




நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நீங்கள் புதிதாக தொழில் தொடங்க உள்ளீர்களா? அல்லது தொழில் செய்துகொண்டு இருக்குறீர்களா? உங்களது தொடர்பை மேலும் அதிகரிக்க நேம் கார்டு மிக அவசியம்.

தற்போது உள்ள காவிட-19 சூழலில் நாம் இ - நேம் கார்டு பயன்படுத்துவது மிக சிறந்தது. இதனை நீங்கள் பிரிண்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை.

உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸாப் மூலமாகவோ அல்லது குறுந்செய்தி மூலமாகவோ பகிர்ந்து கொள்ளலாம்.

இ - நேம் கார்டு தேவைப்படுவோர் சனா ஸ்டுடியோ வில் இன்று முதல் - 30 ஆகஸ்ட் 2020 வரை இலவசமாக டிசைன் செய்துகொள்ள முடியும்.

குறிப்பு:
இலவசமாக இரண்டு முறை மட்டுமே பிழை திருத்தும் செய்து கொள்ளலாம்.
நேம் கார்டில் வரும் விபரங்கள் அனைத்தும் நீங்கள் வழங்க வேண்டும்.
பெயர்:
மொபைல் எண்:
ஈமெயில்:
இணையதள முகவரி:
கம்பெனி பெயர்:
கம்பெனி முகவரி:
புகைப்படங்கள்.


வெளியே செல்லும் பொது கட்டாயம் முகக்கவசம் அணிவோம்.
தூர இடைவெளியை கடை பிடிப்போம். அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு காவிட-19 கொரோனா கிருமியை முற்றிலும் அழிப்போம்.

Thanks for reading
Sana Studio
We Create Masterpiece.


Note:
We will insert our brand logo and name.
Free designs provide for suitable media formats only.
It will be extra charged to use Graphic Illustrations, Copyrighted images and Generate QR code if you requested.

STAY SAFE AND HEALTHY  |  STAY POSITIVE  |  KEEP SOCIAL DISTANCING.